புதுவருட மகிமை

புதுவருட மகிமை


2026- ஐ தொட

இன்னும் சில நாட்கள்...

சில சபதங்கள்...



இந்த( 2025 ) வருட புத்தாண்டு மது விற்பனை 100 கோடியாம்....


பொங்கல் மது விற்பனை 725 கோடியாம்...


தீபாவளி பண்டிகை மது விற்பனை 790 கோடிதானாம்...


( குடி ) மக்களே..

2026 ல் ....

இச்சாதனைகளை

முறியடிக்க சபதம் ஏற்பீர்....


விற்பனையை அதிகரிக்க அல்ல...

2026 முதல் குடிக்க மாட்டேன் என்ற சபதம் ஏற்பீர்...


( வருஷா வருஷம் சபதம் போட்டுகிட்டு தானே இருக்கோம் )


... மைண்ட் வாய்ஸ்...

தம்பி கடைசியா ஒரு ஆஃப் நெப்போலியன் சொல்லேன்... !



எம்.பி.தினேஷ்.

கோவை - 25

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%