
விஜய் சேதுபதி நடித்த " தலைவன் தலைவி" படம் அமேசான் ஓடிடி தளத்தில் வரும் 22ம் தேதி வெளியாவதை நம் நாளிதழ் மூலம் அறிந்தேன்.
ஹரணி எழுதிய " இரவல் வேண்டாம்" நல்ல பழக்கத்தை விதைக்கும் செயல்.
சுக்குமல்லி காபி, மஞ்சள் மிளகு பால், நிலவேம்பு கஷாயம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என நலம் தரும் மருத்துவம் மூலம் அறிந்தேன்.
ஸ்ரீகாந்த்
திருச்சி
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%