முகில் தினகரன் எழுதிய " மச்சம்" குமாரின் காதலை அண்ணன் கோபியுடன் சோதிக்க நினைத்த, மஞ்சுவிற்கே விலையானது. அவள் அண்ணனுக்கும், அவளைப் போல உள்ள மச்சத்தால் அது முறிந்து போனது.
ஜனனி அந்தோணி ராஜ் எழுதிய " அன்பு மட்டும் பழுதாகாது" - அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு என்ற குறளை நினைவூட்டியது.
ஸ்ரீகாந்த்
திருச்சி
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%