வாசகர் கடிதம் (நடேஷ் கன்னா ) 01.11.25

வாசகர் கடிதம் (நடேஷ் கன்னா ) 01.11.25



தமிழக வாக்காளர்களிடம் வீடு வீடாக ஆய்வு நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவு. திருச்செந்தூரில் சூரசம்ஹாரம் கோலாகலமாக நடந்தது 

கரூரில் உயிரிழந்த குடும்பத்தினரை வரவழைத்து விஜய் ஆறுதல் கூறினார் தனியார் பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதா வாபஸ் பெறப்படும் என அறிவிப்பு. ஆப்பிளை விட அதிக சத்து கொடுக்காப்புளியில் உள்ளது. 

ஆர் டி இ மாணவர் சேர்க்கை 

விண்ணப்ப படிவம் 82 ஆயிரத்தை தாண்டியது. திருப்பூரில் மழையால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு 52 முகாம்கள் அமைக்கப்பட்டது. 

சமையலறை டிப்ஸ் அனைத்தும் அருமையாக உள்ளது. 

உடுப்பி சென்ட் மேரிஸ் தீவு பற்றிய கட்டுரை மிகவும் பயனுள்ளதாக அமைந்தது. பக்கி ஹாம்கால்வாய் 

தூர்வாரும் பணி தொடங்கியது. 

பூண்டி ஏரியில் 7 ஆயிரம் கன அடி நீர் அதிகரிப்பு. உத்தரகாண்ட் திருமண நிகழ்ச்சியில் பெண்கள் தங்க நகைகள் அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது. 

குடும்பக் கட்சி அரசியல் இனி எடுபடாது என அமித்ஷா அறிக்கை 

21 மாவோயிஸ்டுகள் சரணடைந்தனர் 

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக சூரியகாந்தை நியமிக்க சிபாரிசு. 

அமெரிக்காவில் நாலு கோடி மக்களுக்கும் உணவு கொஞ்சம் ஏற்படும் என எச்சரிக்கை. 

வங்கதேச வரைபடத்தில் இந்திய மாநிலங்கள் இணைக்கப்பட்டுள்ளது 

மனித உரிமை மீறல்களை பாகிஸ்தான் நிறுத்த வேண்டும். 

நாளுக்கு நாள் வாசகர்களின் எண்ணிக்கை கூடிக் கொண்டு செல்வது மகிழ்ச்சியாக உள்ளது. 

மேலும் தெய்வம் இதழுக்கு 

அனைவரும் சந்தா கட்டி அதனை ஆதரிக்க வேண்டும். ஆன்மீகத்தை ஆதரிக்க வேண்டியது நமது கடமை ஆகும். இதற்காக அயராவது பாடுபடும் தமிழ்நாடு இ பேப்பர் குடும்பத்திற்கு வாழ்த்துக்கள். 


நடேஷ் கன்னா 

கல்லிடைக்குறிச்சி

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%