
குமரி உத்ரா எழுதிய " சுத்தம்" வந்தனாவின் வாழ்க்கையும் குடிகாரக் கணவனால் , வாடிப் போன பூசணிப்பூ போல ஆனது எனக் குறிப்பிட்டது நல்ல ஒப்பீடு.
நன்னிலம் இளங்கோவன் எழுதிய "பால் வேண்டாம்" இன்றைய தினம் மாடு வைத்திருப்போரில், பெரும்பாலானோர் முன்பிருந்த காலம் போல தீவனம் வாங்கியும் போடுவதில்லை, குளிப்பாட்டி சுத்தமாகப் பராமரிப்பதும் இல்லை. தெருவில் மேய விட்டு அவை நெகிழிப்பை உள்ளிட்ட கண்டவற்றையும் தின்கின்றன என்பதும், அதனால் சுகாதாரக் கேடு ஏற்படுவதும் உண்மை.
ஸ்ரீகாந்த்
திருச்சி
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%