வாசகர் கடிதம் (பி திலகவதி)..

வாசகர் கடிதம்  (பி திலகவதி)..

குரூப் 4 தேர்வு.3935 பணியிடங்களுக்கு 13 லட்சத்து 90 ஆயிரம் பேர் எழுதினர் 


அதிமுக பாஜக கூட்டணி அமோக வெற்றி பெறும் #ஆட்சியில் பாஜக பங்கு வகிக்கும் #அமீத்ஷா பேட்டி


 ஆபரேஷன் அறம் மூலம் பயங்கரவாதிகள் கைது#சங்கர் ஜிவால்


பெண் வழக்கறிஞர் புகாரில் பழநி முருகன் காவலாளி கைது


ஏர் இந்தியா விமானத்தில் இரு என்ஜின்கள் பழுதானதே விபத்துக்கு காரணம் #கருப்பு பெட்டி 


கர்ப்பிணியை ரயிலில் இருந்து தள்ளிய இளைஞர் குற்றவாளி என்று அறிவிப்பு 


புதுக் கவிதைகள் பகுதி பூத்துக் குலுங்கும் தோட்டமாய் வண்ணமயமாக காட்சியளித்தது 


வாசகர் கடிதங்கள் பிரில்லியண்ட்


நூல் விமர்சனம் அருமை 


தமிழ் நாடு 3 தொடக்க சிறப்பு பகுதி களை கட்டுகிறது


வைப்பு தொகைக்கு பதிலாக நிலம் வழங்குழதாக‌ 5 கோடி பேரிடம் 49000 கோடி மோசடி 


நாடு முழுவதும் ரயிலவே கேட் உள்ள பகுதியில் சிசிடிவி கேமரா கட்டாயம் #அமைச்சர் அதிரடி உத்தரவு


பி திலகவதி

சென்னை

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%