தினம் சில நகைச்சுவை துணுக்குகள்

தினம் சில நகைச்சுவை துணுக்குகள்


*'மொக்க ஜோக்ஸ்*


கல்யாணத்தில் மொய் எழுத மறந்துட்டு வந்திட்டேன்.."


 "அப்ப நீ கல்யாண பரபரப்புல 'மெய் மறந்துட்டே'னு சொல்லு."

                                                                                    

😊 😄😊 😄😊


"ஆஸ்பத்திரி திறப்பு விழாவுக்கு,

ஆன்மிகவாதியை கூப்பிட்டு, 


தலைமை தாங்கச் சொன்னது தப்பாப் போச்சுன்னு, மருத்துவமனை அதிபர் என் வருத்தப்படுகிறார்?" 


''எல்லாரும், நோய் நொடி இல்லாமல், நீண்ட காலம் வாழணும்ன்னு வாழ்த்திட்டாராம்!"


மு.நினேஷ்


😊 😄😊 😄😊


*கடி டைம்*


டாக்டர் எனக்கு கூச்சமா இருக்குது." 


"எதுனாலும் டாக்டர்கிட்ட கூச்சப்படாமல் சொல்லுங்க."


 "எனக்கு பல்லு கூச்சமா இருக்கு டாக்டர்."


🏃‍♂😜😛🏃‍♂😝😜🏃‍♂

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%