மகளிர் உலகக் கோப்பையில் இந்திய மகளிர் அணி முதல் முறை உலகக் கோப்பையை வென்று உலக சாதனை செய்தது மாபெரும் சரித்திரம் சாதனை சகாப்தம் இந்தியாவிற்காக பெருமை சேர்த்த கிரிக்கெட் அணியின் வீராங்கனைகள் அனைவரும் பாரதி கண்ட புதுமைப் பெண்களாக வெற்றியை குவித்திருக்கிறார்கள் இது ஒட்டுமொத்த இந்தியர்களுக்கும் பெருமை ஆசிய கண்டத்திற்கும் பெருமை இனிவரும் காலங்களில் மகளிர் கிரிக்கெட் அணியில் புதிய பெண்கள் உருவாக அருமையான வாய்ப்பு அமைந்துள்ளது ஒட்டுமொத்த இந்தியர்கள் சார்பாக இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு ராயல் சல்யூட்

"போயஸ் கார்டன்" பொன்விழி அன்னூர்
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%