வாசகர் கடிதம் (பி. திலகவதி) 18.07.25

வாசகர் கடிதம்  (பி. திலகவதி) 18.07.25

கலகமூட்டி குளிர்காய நினைப்பவர்களுக்கு இடந்தரவேண்டாம்#ஸ்டாலின்


காமராஜர் குறித்த அவதூறு பேச்சுக்கு ஈபிஎஸ் கண்டனம்


எரிசக்திக்கே முன்னுரிமை#நேட்டோவின் எச்சரிக்கையை நிராகரித்த இந்தியா


உங்களுடன் ஸ்டாலின் முகாமில் 1.25 லட்சம் மனுக்களைப் பெற்ற அதிகாரிகள்


எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளில் சேர போலி சான்றிதழ் அளித்த 20பேருக்கு

மூன்றாண்டு தடை


காமராஜர் குறித்து நான் பேசியதை விவாதப் பொருள் ஆக்க வேண்டாம்#திருச்சி சிவா எம்பி வேண்டுகோள்


சென்னை: மருத்துவ கழிவுகளைக் கொட்டினால் குண்டாஸ்#சட்டம் அமுலுக்கு வந்தது


நிமிஷா செய்த தவறுக்கு மன்னிப்பு கிடையாது#உயிரிழந்த தலால் மெஹ்தியின் சகோதரர் திட்டவட்டம்


ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து#பிரதமர் நரேந்திர மோடிக்கு, ராகுல் & கார்கே கடிதம்


சட்ட விரோத மணல் விற்பனையால் அரசுக்கு 25000 கோடி இழப்பு#நடவடிக்கை கோரும் லாரி உரிமையாளர்கள்


இரண்டு சிறு கதைகளும் சுமாராக இருந்தன


புது கவிதைகளின் அணிவகுப்பு அட்டகாசம்


நூல் விமர்சனம் வெகு சிறப்பு


வாசகர் கடிதங்கள் பிரமிப்பு


ரூ.2.5 கோடி போதை மாத்திரைகள் #இலங்கையில் ஐவர் கைது


பெங்களூருவிலிருந்து சென்னைக்கு மெத்தம்பெட்டமைன் கடத்திய இளம்பெண் கூட்டாளியுடன் கைது


ஃப்ரீஸ்டைல் கிராண்ட்ஸ்லாம் செஸ் போட்டி: மீண்டும் கார்ல்ஸனை தோற்கடித்தார் பிரக்ஞானந்தா


வீடுகளுக்கு 125 யூனிட்டுகள் வரை மின்கட்டணம் இல்லை#பீஹார் முதல்வர் நிதிஷ் குமார் அறிவிப்பு


புத்த துறவிகளுடன் நெருங்கிப் பழகி 100 கோடி பறித்த இளம்பெண் கைது


17 நீதிபதிகளை அதிபர் டொனல்டு டிரம்ப் நிர்வாகம் பதவி நீக்கம் செய்தது


சீனாவில் ஆயுர்வேத சிகிச்சை #கேரள டாக்டர் தம்பதிக்கு டிமாண்ட்


ஆப்ரிக்கா: கண்ணி வெடிகளைக் கண்டு பிடித்து அழிக்க உதவும் மோப்ப பெரிய எலிகள்


மற்றொரு கட்சியும் விலகியதால் இஸ்ரேல் அரசுக்கு நெருக்கடி


இஸ்ரேலின் குற்றங்களுக்கு துணை போகும் அமெரிக்கா#ஈரான் தலைவர் கமேனி கடும் சாடல்


-பி. திலகவதி,

சென்னை.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%