வாசகர் கடிதம் (பி. திலகவதி),(10.07.25)

வாசகர் கடிதம் (பி. திலகவதி),(10.07.25)

குஜராத் வதோதராவில் ஆற்றில் பாலம் இடிந்து விபத்து#வாகனங்கள் ஆற்றில் விழுந்ததில் பதினோரு பேர் உயிரிழப்பு


பிரதமர் மோடிக்கு நமீபியாவின் உயரிய விருது


புது டெல்லி ஜூலை ஒன்பதில் பாரத் பந்த்#இயல்பு வாழ்க்கை பாதிப்பு


திருப்பூர்: தொழிலாளர்களின் தற்காலிக குடியிருப்பில் 9 சிலிண்டர்கள் வெடித்து 42 வீடுகள் தரைமட்டம்


புதுச்சேரி பந்த்#கடைகள் அடைப்பு தனியார் பேருந்துகள் ஓடவில்லை-தனியார் பள்ளிகள் விடுமுறை


தவெகவில் உறுப்பினர் சேர்க்கைக்காக புதிய செயலி#கட்சி நிர்வாகிகளுக்குப் பயிற்சி


பொன்முடி வழக்கை எப்படி முடிக்க முடியும்#உயர்நீதி மன்றம் கேள்வி


கேரளாவில் மீண்டும் நிபா வைரஸ்#கோவை மக்களுக்கு ஆட்சியர் தரும்

எச்சரிக்கை குறிப்புகள்


ராஜஸ்தானில் போர் விமானம் விபத்து#2 விமானிகள் உயிரிழப்பைத் தொடர்ந்து விசாரணைக்கு உத்தரவு


புதுக் கவிதைகள் வெகு ஜோர்


வாசகர் கடிதங்கள் சிறப்பு


நூல் விமர்சனம் அருமை


வாங்க சம்பாதிக்கலாம் பகுதியில் நிறைய டிப்ஸ் கொட்டிக் கிடக்கின்றன


தாம்பரம் மாநகராட்சியைக் கண்டித்து ஜூலை 11ல் ஆர்ப்பாட்டம்#எடப்பாடி அறிவிப்பு


பொது வேலை நிறுத்தம்#பதினேழு இடங்களில் மறியலில் ஈடுபட்ட 2312 பேர் கைது


திரைப்படங்களுக்கு பயன்படுத்தும் போலி நோட்டை வங்கியில் செலுத்த முயன்ற இருவர் கைது


திருச்சி விமான நிலையத்தில் 12 கோடி மதிப்பிலான ஹைட்ரோ கஞ்சா பறிமுதல்


வாக்குரிமையைக் களவாடவே பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம் #பாட்னாவில் ராகுல் காந்தி 


குஜராத் பால விபத்தில் இறந்தோருக்கு தலா இரண்டு லட்சம் நிவாரணம்#பிரதமர் மோடி அறிவிப்பு


ஹிமாச்சலப் பிரதேசம்#நிலச் சரிவால் தரை மட்டமான கிராமம்#67 பேர் உயிரைக் காப்பாற்றிய ஹீரோ நாய்


திரிபுராவில் கனமழைக்கு 118 குடும்பங்கள் பாதிப்பு#பள்ளிகளுக்கு விடுமுறை


தனியார் நிதி நிறுவனத்தின் ஆலோசகராக முன்னாள் பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்


பிரான்சில் காட்டுத் தீ#100 பேர் காயம்=விமான நிலையம் மூடல் 


டிரம்பின் நிலைப்பாட்டில் திடீர் மாறுதல்#உக்ரைனுக்கு கூடுதல் ஆயுதங்கள் வழங்க பரிந்துரை


சீன – நேபாளம் எல்லையில் வெள்ளம்#9பேர் பலி 20 பேர் மாயம்#தேடுதல் பணி தீவிரம்


தொழிலாளர்களின் பற்றாக் குறையே டெக்சாஸ் வெள்ளத்திற்குக் காரணம்


இஸ்ரேல் என்னைக் கொல்ல முயன்றது#ஈரான் ஜனாதிபதி அதிர்ச்சித் தகவல்


ஏமன்#இந்திய செவிலியர் நிமிஷா பிரியாவுக்கு ஜூலை 16ல் மரண தண்டனை நிறைவேற்ற முடிவு


இரு பிரிவுகளில் மொத்தமாக 338கிலோ பளு தூக்குதல்#சாய்ராஜூக்கு வெண்கலம்


-பி. திலகவதி,

சென்னை.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%