வாசகர் கடிதம் (பி. திலகவதி).

வாசகர் கடிதம்  (பி. திலகவதி).

ஜப்பான், தென் கொரிய பொருட்களுக்கு 25% வரி விதிப்பு#அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு


மேட்டுப் பாளையத்தில் பிரச்சார பயணத்தைத் துவங்கினார் ஈபிஎஸ்#எம்ஜியார், ஜெயலலிதா நினைவிடங்களுக்குச் செல்லவில்லை


உறுப்பினர் சேர்க்கையை தீவிரப் படுத்த வேண்டும்#முதல்வர் ஸ்டாலின்


சென்னைக்கு மிக அருகில் என ஏமாற்றி விளம்பரம் செய்தால் இனி நடவடிக்கை பாயும்


பாஜக காலூன்ற முடியாது#அதிமுக அமைப்புச் செயலாளர் அன்வர் ராஜா=மேலிடத்திலிருந்து ஆட்சேபணை எழலாம்


உலகளவில் வருவாய் சமத்துவத்தில் இந்தியாவுக்கு நான்காவது இடம்#

உலக வங்கி அறிக்கையில் தகவல்


பாமகவில் தற்போது உட்கட்சி பூசல் நிலவி வருகிறது #ஜிகே மணி வேதனை


உயர்நீதி மன்றத்தில் அஜித்குமார் விசாரணை அறிக்கை இன்று தாக்கல்


மாதம் ரூ. முப்பதாயிரம் = புதிதாக வேலையில் சேருவோர்க்கு ஆரம்ப பட்டியலில் சென்னை முதலிடம்


அனைத்து மருந்துகளுக்கும் இறக்குமதி உரிமம் கட்டாயம்#சென்னை உயர் நீதி மன்றம் உத்தரவு


சென்னையிலிருந்து தூத்துக்குடி சென்ற விமானத்தில் இயந்திர கோளாறு


சென்னை விமான நிலையத்துக்கு இமெயிலில் வெடிகுண்டு மிரட்டல்


முட்டை குழம்பு செய்முறை அபாரம்


புதுக் கவிதைகளின் அணிவகுப்பு அமர்க்களம்


வாசகர் கடிதங்கள் அற்புதம்


நூல் விமர்சனம் பிரமிப்பு


அந்நியச் செலாவணி கையிருப்பு 70278 டாலராக அதிகரிப்பு


குடும்ப பிரச்சனையால் மனைவியுடன் ஆர்டிஓ ரயில் முன் பாய்ந்து தற்கொலை#இளைஞர்கள் பசையுள்ள கோழியைத் தேடி அலைவதே தொழிலாகக் கொண்டுள்ளனர். அதில் இளம்பெண்கள் தானே போய் வலிய சிக்கிக் கொள்கின்றனர். 


அமெரிக்க தொழிலதிபரின் வங்கிக் கணக்கிலிருந்து 4.36 கோடி மோசடி #நாமக்கல்லில் மேலும் ஒருவர் கைது


மொஹரம் ஊர்வலத்தில் மின்சாரம் பாய்ந்து ஒருவர் பலி#மூவர் காயம்


ஊழியர்கள் 9.15 மணி நேரம் பணி புரிய வேண்டும்#இன்ஃபோசிஸ் எச்சரிக்கை


336 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி இரண்டாம் டெஸ்டில் இந்தியா வரலாற்று சாதனை


நாட்டில் மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை 780 ஆக அதிகரிப்பு#ஜெ பி நட்டா


டிஎன்பில்# முதன் முறையாக மகுடம் சூடிய திருப்பூர் தமிழன்ஸ்


ரஷிய, சீன நிதியமைச்சர்களுடன் நிர்மலா சீதாராமன் சந்திப்பு#பரஸ்பர ஒத்துழைப்பு குறித்து ஆலோசனை


வரலாறு காணாத மழையால் அமெரிக்காவில் 52 பேர் உயிரிழப்பு#27 பேரைக் காணவில்லை


ரஃபேல் போர் விமான விற்பனையைச் சீர் குலைக்க சதி#சீனா மீது ஃப்ரான்ஸ் குற்றச்சாட்டு


டிரம்ப் உத்தரவுக்கு ஜப்பான் கட்டுப் படாது#பிரதமர் ஷிகேரு இஷிபா


-பி. திலகவதி,

சென்னை.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%