வாசகர் கடிதம் (பி. திலகவதி)

வாசகர் கடிதம் (பி. திலகவதி)

உலக வளர்ச்சிக்கு தெற்குலகின் குரல் ஏன் முக்கியம்#பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு


இந்தியா இங்கிலாந்து இரண்டாவது டெஸ்டில் இந்தியா வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி பெற்றது = 336 ரன்கள் வித்தியாசத்தில்..


கன்னட மொழி குறித்து பேச நடிகர் கமலுக்கு இடைக்காலத் தடை


விஜய்யை தற்காலிகமாக கைவிட்ட பிரஷாந்த் கிஷோர்#பீஹார் தேர்தல் அழைக்கிறதோ?


கைவிரல் பதிவு செய்யாத குடும்ப அட்டைகளும் செல்லும்#தமிழக அரசு விளக்கம்


இந்தியா மீது கூடுதல் வரி விதிக்கப்பட்டால், அமெரிக்க பொருட்களுக்கு

பதில் வரி விதிக்க மத்திய அரசு திட்டம்


அதிமுக உங்கள் அரசியல் எதிரியா? விஜய்க்கு திருமா வளவன் கேள்வி


பாமக நிர்வாகக் குழுவிலிருந்து அன்புமணியை நீக்கி ராமதாஸ் புதிய குழுவை உருவாக்கினார்


புதுக் கவிதைகள் அட்டகாசம்


நூல் விமர்சனம் தூள்


வாசகர் கடிதங்கள் அமர்க்களம்


சத்துக்கள் நிறைந்த செவ்வாழைப் பழம் உட்கொள்ளுவீர்


தண்ணீரை எத்தனை நாட்கள் சேமித்து வைத்து பயன்படுத்தலாம்#நல்ல அலசல்


பிரபல யு டியூபர் சுதர்ஸன் மீது வரதட்சணை வழக்கு பாய்ந்தது


மது விலக்கு உள்ள குஜராத்தில் 1.19 கோடி வெளிநாட்டு மதுபானம் பறிமுதல்


நிலம் வாங்கித் தருவதாக வழக்கறிஞரிடம் 96 லட்சம் மோசடி#அதிமுக கரூர் ஊராட்சி ஒன்றியக்குழு முன்னாள் தலைவர் பாலமுருகன் கைது


ஈபிஎஸ்சுக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு#மத்திய அரசு அறிவிப்பு#முன்பு விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டது நினைவிருக்கலாம்


மருத்துவக் கல்லூரி அங்கீகாரம் புதுப்பிக்க கோடிக் கணக்கில் லஞ்சம்#35 பேர் மீது சிபிஐ வழக்கு


வருமானத்திலும் சமத்துவம்#இந்தியா தொடர் முன்னேற்றம்#உலக வங்கி தகவல்


அரசுப் பள்ளியில் ஒரு சுவருக்கு பெயிண்ட் அடிக்க 233 தொழிலாளர்கள்; 4 கதவுகளுக்கு 425 பேர் #கட்டண விவரங்களில் சர்ச்சை/பித்தலாட்டம்/மோசடி


தரம் குறைந்த ஹெல்மெட் விற்பனை#கடும் நடவடிக்கை எடுக்கப்படும்=மத்திய அரசு


12 நாடுகளுக்கான வரி கடிதத்தில் கையெழுத்து போட்டு விட்டேன் #அமெரிக்க அதிபர் டிரம்ப்


சீனாவில் டைப் 2 நீரிழிவு நோய்க்கு நிரந்தரமான சிகிச்சை கண்டுபிடிப்பு#மருத்துவ வரலாற்றில் புதிய அத்தியாயம்


இந்தியா விடுத்த வேண்டுகோளால் நீரவ் மோடி சகோதரர் அமெரிக்காவில் கைது


உங்கள் சுதந்திரம் உங்களுக்கே திருப்பி தரப்படும்#புதிய கட்சியைத் தொடங்கி எலான் மஸ்க் அறிவிப்பு



-பி. திலகவதி,

சென்னை.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%