வாசகர் கடிதம் (பி. சுரேகா) 16.08.25

வாசகர் கடிதம் (பி. சுரேகா) 16.08.25

அணு ஆயுத மிரட்டலை இனியும் பொறுத்துக் கொள்ள மாட்டோம்#சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி


சென்னை: நயினார் நாகேந்திரன் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார் நடிகை கஸ்தூரி


கோட்டை கொத்தளத்தில் கொடி ஏற்றினார் முதல்வர் ஸ்டாலின்


சென்னை அப்போலோவில் சிகிச்சை பெற்று வந்த நாகாலாந்து ஆளுநர் இல கணேசன் காலமானார்


இரவில் அதிக நேரம் கண் விழிப்பதால் நோய்கள் தாக்கும் விபரீதம்#அதிர்ச்சி தகவல்


சுதந்திர தின உரையில் ஆர் எஸ் எஸ் பற்றிய பேச்சு#மாணிக்கம் தாகூர் எம்பி கண்டனம்


வன்முறையைத் தூண்டும் வகையில் ரீல்ஸ் வெளியிட்டால் கடும் நடவடிக்கை#சென்னை மாநகர காவல் ஆணையர் எச்சரிக்கை


புதுக் கவிதைகள் வெகு ஜோர்


வாசகர் கடிதங்கள் அபாரம்


நூல் விமர்சனம் அருமை


20000நிறுவனங்களுக்கு நோட்டீஸ்#ஜிஎஸ்டி நடவடிக்கைக்கு தொழில் துறையினர் எதிர்ப்பு


மஹாராஷ்டிரா: ஆண் வேடம் பூண்டு, சகோதரியின் மாமனார் வீட்டில் ரூ.1.5 கோடி திருடிய பெண் கைது


கோவை விமான நிலையத்தில் ரூ ஏழு கோடி மதிப்புள்ள ஹைட்ரோபோனிக் கஞ்சா பறிமுதல்


அரசு அதிகாரிகளின் அலட்சியத்தால் தெரு நாய்களின் தெரு நாய்களின் தொல்லை அதிகரிப்பு #உச்ச நீதி மன்றம் கருத்து


ஆட்சியில் நீடிக்க எல்லாவித நேர்மையற்ற செயல்களையும் செய்யும்#காங்கிரஸ் மல்லிகார்ஜூன கார்கே குற்றச்சாட்டு


பீஹார் வாக்காளர் பட்டியலில் இருந்து 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்ட விவகாரம்#தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதி மன்றம் உத்தரவு


உக்ரைன் போரை நிறுத்தாவிட்டால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும்#ரஷியாவுக்கு டிரம்ப் எச்சரிக்கை


சூடானில் தீவிர வறுமை#ஐக்கிய நாடுகள் சபை தொடர் எச்சரிக்கை



-பி. சுரேகா,

சென்னை.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%