வாசகர் கடிதம் (பி. சுரேகா) 09.09.25

வாசகர் கடிதம் (பி. சுரேகா) 09.09.25

இன்று குடியரசு துணைத் தலைவர் தேர்தல்#பாஜக வேட்பாளர் சிபி ராதாகிருஷ்ணனுக்கு வெற்றி வாய்ப்பு


நேபாளத்தில் சமூக ஊடகங்களுக்கு தடையால் போராட்டம் #பத்தொன்பது பேர் பலி


கவிழ்ந்தது பிரான்ஸ் அரசு#பிரதமர் பிராங்காய்ஸ் பாய்ரு ராஜினாமா


பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் போராட்டம்


முதல்வரின் வெளிநாட்டுப் பயணம் படு தோல்வி#மக்களை ஏமாற்றும் முயற்சிகள் பலிக்காதென அன்புமணி பேச்சு


பத்து சதவீதம் லஞ்சம் பெறப்படுவது எங்கே? பழனிசாமிக்கு 

அமைச்சர் பி மூர்த்தி கேள்வி


டிஜிட்டல் வன்முறையால் 85% பெண்கள்/சிறுமிகள் பாதிப்பு #ஆய்வில் அதிர்ச்சி தகவல்


புதுடெல்லி : இதுவரை 4.56 கோடி பேர் மட்டுமே ஐடி தாக்கல் செய்துள்ளனர்


மதிமுகவிலிருந்து மல்லை சத்தியா நிரந்தரமாக நீக்கம் #வைகோ


ஜிஎஸ்டி சீர்திருத்தம் பாதிப்பைக் குறைக்க உதவும்#அமைச்சர் நிர்மலா சீதாராமன்


7ம் நூற்றாண்டு சந்திரகிரகண கல்வெட்டு கண்டுபிடிப்பு #வானியல் அறிவின் மையமாக இருந்ததா பழனி?


புதுக் கவிதைகள் பூத்துக் குலுங்கின


வாசகர் கடிதங்களில் சிறந்த முன்னேற்றம்


நூல் விமர்சனம் அருமை


இலங்கை தமிழர்கள் நீண்ட கால விசாக்களுக்கு விண்ணப்பிக்க முடியாது#மத்திய அரசு


இபிஎஸ் இப்போது உத்தமர் போல வேடம் போடுகிறார் #கருணாஸ்


போக்குவரத்து ஊழியர்களுக்கு கடன் வழங்குவது தற்காலிக நிறுத்தம்#கூட்டுறவு சேமிப்பு சங்கம் அறிவிப்பு


பயங்கரவாத சதி வழக்கு #தமிழகம் முதல் ஜம்மு காஷ்மீர் வரை 22 இடங்களில் என் ஐ ஏ சோதனை


போக்குவரத்து விதி மீறல்#அபராதம் கட்டிய கர்நாடக முதல்வர் சித்தராமையா


பிஜேடி போலவே பி ஆர் எஸ் கட்சியும் குடியரசு துணைத் தலைவ்ர் தேர்தலை புறக்கணிக்க முடிவு 


ஆதாரை செல்லத்தக்க ஆதாரமாக ஏற்க தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதி மன்றம் உத்தரவு


ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு கடுமையான வரி விதிப்பு#உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஆதரவு


அமெரிக்காவில் ஹூண்டாய் தொழிற்சாலையில் சட்டவிரோதமாக பணியாற்றிய 475 தென்கொரிய தொழிலாளர்கள் கைது


ரஷ்ய எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு அடுத்த கட்ட வரிவிதிக்க தயாராகும் டிரம்ப்



-பி. சுரேகா,

சென்னை.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%