வாசகர் கடிதம் (பி. சுரேகா) 08.09.25

வாசகர் கடிதம் (பி. சுரேகா) 08.09.25

வானில் தோன்றிய சந்திர கிரகணம் இரவு 11.02 முதல் நள்ளிரவு 1.23 வரை நீடித்தது


ஜப்பான் பிரதமர் ராஜினாமா


வெளிநாடு வாழ் தமிழருக்கு முதலீடு செய்ய முதல்வர் ஸ்டாலின் அழைப்பு#இங்கிலாந்தில் பென்னி குயிக் குடும்பத்தினரைச் சந்தித்தார்


நீரவ் மோடி, விஜய் மல்லையா நாடு கடத்தல் விவகாரம்#திஹார் சிறையை ஆய்வு செய்தது இங்கிலாந்து குழு


சென்னை மெட்ரோ ரெயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் #சிறுவன் கைது


சைபர் குற்ற கும்பல்களிடமிருந்து 1.62 கோடியை மீட்ட சைபர் கிரைம் போலீசார்


இனி காப்பீடுகளுக்கு முழு வரி விலக்கு#மக்களுக்கு ஒரு நற்செய்தி


தவெக-தேமுதிக கூட்டணி அமையுமா என்பது ஜனவரியில் தெரியும்#விஜய பிரபாகரன்


தமிழகத்தில் அதிகமாக நடை பெற்று வரும் இ-செலான் மோசடிகள்#சைபர் குற்றப் பிரிவு அலெர்ட்


புதுக் கவிதைகள் வெகு நேர்த்தி


வாசகர் கடிதங்கள் அபாரம்


நூல் விமர்சனம் தூள்


குழந்தைகளின் பிடிவாதம்#பெற்றோர்கள் பின்பற்றவேண்டிய அணுகுமுறை=பலே


முன்னாள் எம்பியான எனக்கு எந்த பதவியும் கொடுக்கப்பட வில்லை#ராமராஜன்


அரசியலில் மிகப் பெரிய உந்து சக்தியாக விஜய் இருப்பார்#துரை வைகோ=மதில் மேல் பூனை


பொள்ளாச்சி மயானத்தில் தயார் நிலையிலிருந்த 20க்கும் அதிகமான புதை குழிகளைக் கண்டு மக்கள் அதிர்ச்சி


நயினாரால்தான் வெளியேறினேன்; எடப்பாடியை ஏற்பதற்கு வாய்ப்பே இல்லை#டிடிவி தினகரன்


தெலுங்கானாவில் 12000 கோடி போதைப் பொருட்கள்#ஐடி நிபுணர் உட்பட 12 பேர் கைது


ரூ.7.50 கோடி மதிப்புள்ள திமிங்கில எச்சம் பறிமுதல் #வேதாரண்யம் போலீசாரால் ராஜசேகரன் (28 வயது) கைது


கனடாவிலிருந்து இரு காலிஸ்தான் போராட்ட குழுக்களுக்கு நிதியுதவி வந்தது கண்டுபிடிப்பு


தேர்தல் ஆணையம், பாஜக மீது ராகுல் காந்தி தீவிர குற்றச்சாட்டு


பாஜக பின்னணியில் தேர்தல் ஆணையம்#வாக்கு திருட்டு விவகாரத்தில் கார்கே விமர்சனம்


ரஷ்யாவில் புற்றுநோய் தடுப்பூசிக்கான சோதனை வெற்றி#விரைவில் சந்தையில் அறிமுகம்


இந்திய – ரஷ்ய விவகாரம்#அமெரிக்க இரட்டை நிலைப்பாட்டை

சுட்டிக் காட்டிய எக்ஸ்-விமர்சித்த டிரம்ப் ஆலோசகர்


உக்ரைன் மீது 800 ட்ரோன்களை ஏவிய ரஷ்யா #போர் தொடங்கியதிலிருந்து மிகப் பெரிய தாக்குதல்


கூகுள் நிறுவனத்திற்கு 31000 கோடி அபராதம்#ஐரோப்பிய யூனியனுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் கடும் கண்டனம்



-பி. சுரேகா,

சென்னை.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%