வாசகர் கடிதம் (பி. சுரேகா) 06.11.25

வாசகர் கடிதம் (பி. சுரேகா) 06.11.25

ஹரியானாவில் 25 லட்சம் வாக்குகள் திருட்டு#ராகுல் காந்தி


ராகுலின் குற்றச்சாட்டுக்கு சிம்பிளாக பதிலளித்த பாஜக


மழைக் காலத்தில் அவசியம் சேர்க்க வேண்டிய கதகதப்பான உணவு : நெய்


இந்தியாவின் ஒரு சதவீத பெரும் பணக்காரர்களின் செல்வம் 23 ஆண்டுகளில் 62% உயர்வு#ஜி 20 அறிக்கை


அக்டோபரில் அன்னிய முதலீட்டாளர்களின் ரூ.14610 கோடி முதலீடு


தேர்தல் வியூகம்#மாவட்ட செயலாளர்களுடன் எடப்பாடி ஆலோசனை


ஆதவ் அர்ஜூனாவிற்கு எதிரான வழக்கு#உயர் நீதிமன்ற நீதிபதி கேட்ட கேள்வி


புதுக் கவிதைகள் அட்டகாசம்


நூல் விமர்சனம் அருமை


வாசகர் கடிதங்கள் சிறப்பு


ஓசூர் விடுதி குளியலறையில் ரகசிய கேமரா#வட மாநில பெண் கைது


பரமத்தி வேலூர் அருகே வேன் கவிழ்ந்து ஒருவர் பலி


2026ல் தவெக – திமுக இடையேதான் போட்டி#விஜய்


நீண்ட தூர பயணத்திற்குமான டாப் 3 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்


உபியில் தண்டவாளத்தைக் கடந்த ஆறு பேர் ரயில் மோதி உயிரிழப்பு


சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்#ஆணையர் ஆய்வு


மபி ரயில்வே திட்டத்திற்காக வெட்டப்படும் 1.24 லட்சம் மரங்கள்


விலையோ குறைவு: ஆனால் தாவுத் இப்ராஹீம் சொத்துக்களை ஏலத்தில் எடுக்க ஆள் இல்லை


இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் பீகார் மக்கள் 25 லட்சம் வரை இலவச சிகிச்சை#பிரியங்கா


20 கிரிக்கெட் நியூஸிலாந்துக்கு 165 ரன்கள் இலக்கு நிர்ணயித்த வெஸ்ட் இண்டீஸ்


ஓட்டுநர் உரிமத்துடன் செல்போன் எண்ணைச் சேர்ப்பது எப்படி#எளிய வழிமுறை


நியூயார்க் நகர மேயர் தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஜோஹ்ரான் மம்தானி வெற்றி


போதைப் பொருள் கடத்தி வந்த படகு மீது அமெரிக்கா தாக்குதல்


அபுதாபி லாட்டிரி குலுக்கல்#சென்னை இன்ஜினியருக்கு ரூ.60.25கோடி பரிசு=இந்தியர்களை லாட்டிரிச் சீட்டு வாங்க வைக்கும் யுக்தி


வான வீதியில் குப்பைகளால் வந்த நெருக்கடி#சீன வீரர்கள் பூமி திரும்புவதில் தாமதம்


அமெரிக்க சரக்கு விமானம் தரையில் விழுந்து விபத்து#மூவர் பலி


வீடுகளுக்கு தினசரி மூன்று மணி நேரம் இலவச மின்சாரம்#ஆஸ்திரேலியா திட்டம்


பிலிப்பைன்ஸைத் தாக்கிய சூறாவளி#46 பேர் உயிரிழப்பு



-பி. சுரேகா,

சென்னை.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%