வாசகர் கடிதம் (பி. சுரேகா) 05.08.25

வாசகர் கடிதம் (பி. சுரேகா) 05.08.25

தூத்துக்குடியில் மின்சார கார் உற்பத்தி தொழிற்சாலையைத் திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்


ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் சிபு சோரன் மறைவு#தலைவர்கள் மரியாதை


இந்தியா மீது கணிசமாக வரி உயர்த்தப்படும்#அமெரிக்க அதிபர் டிரம்ப்


முதல் முறையாக இந்திய கிரிக்கெட் அணி அந்நிய மண்ணில் தனித்துவமான சாதனை#முகமது சிராஜ் ஆட்ட நாயகன்


சென்னையில் மீண்டும் ஈரடுக்கு பஸ்கள்/20 மின்சார பேருந்துகள் இயக்கம்


தவெக மாநாடு நடைபெறும் தேதி மாற்றம்#விஜய்


உடலுறுப்பு மாற்று சிகிச்சையில் தமிழகம் திறம்பட செயலாற்றியது#மத்திய அரசு விருதளித்து கவுரவம்


பிஎஸ் என் எல் 4G சுதந்திர தின சலுகை திட்டம் அறிமுகம்


சென்னை மாநகராட்சி சார்பில் 70 பூங்காக்களில் நூலகம்


வேறு கட்சியில் சேரப்போவதாக பரவும் தகவல்#அதிமுக ஜெயக்குமார் மறுப்பு


இரண்டு சிறு கதைகளும் நன்றாக புனையப்பட்டிருந்தன


புதுக் கவிதைகள் தோரணமாய் அலங்கரித்தது


நூல் விமர்சனம் வெகு நேர்த்தி


வாசகர் கடிதங்கள் அழகாய் பின்னப்பட்டிருந்தன


வேலூரில் ஆன்லைன் டிரேடிங் செயலியால் 50 லட்சம் நஷ்டம்#தனியார் நிதி நிறுவன மேலாளர் தற்கொலை


மயிலம்: வழக்கறிஞர் வீட்டில் 50 லட்சம் மற்றும் 50 சவரன் நகை திருட்டு


லாரியில் பூக்களுடன் மறைத்து மூன்று கிலோ கஞ்சா கடத்தல்#மதுரையில் 

இருவர் கைது


ஆந்திராவில் உள்ள கிரானைட் குவாரியில் பாறைகள் விழுந்து ஆறு ஒடிசா தொழிலாளர்கள் உயிரிழப்பு


அமெரிக்காவில் காணாமல் போன ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு இந்தியர்கள் சடலமாக மீட்பு


உக்ரைனில் ரஷ்யா நடத்தும் போருக்கு இந்தியா நிதியுதவி புரிகிறது#அமெரிக்கா பகிரங்க குற்றச்சாட்டு


வெள்ளை மாளிகை பெண் அதிகாரியை வர்ணித்து சர்ச்சையில் சிக்கிய டிரம்ப்


சவுதி அரேபியாவில் 8 பேருக்கு மரண தண்டனை#இதுவரை ஒரே ஆண்டில் 230 பேருக்கு நிறைவேற்றம்


-பி. சுரேகா,

சென்னை.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%