வாசகர் கடிதம் (பி. சுரேகா) 03.08.25

வாசகர் கடிதம் (பி. சுரேகா) 03.08.25

நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் தொடங்கியது#மக்களைப் பரிவுடன் கவனிக்குமாறு முதல்வர் மருத்துவர்களுக்கு அறிவுரை


உள்நாட்டுத் தயாரிப்புகளுக்கே முக்கியத்துவம் அளிக்கப்படவேண்டும்#பிரதமர் மோடி அறிவுறுத்தல்


பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு சாகும்வரை ஆயுள்#பாலியல் வழக்கில் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு


நடிகர்/இசையமைப்பாளர் மதன்பாப் காலமானார்


அரசு திட்டங்களில் அரசியல் தலைவர்களின் பெயர் கூடாது#உயர் நீதி மன்றம் உத்தரவு


வேளச்சேரி தடத்தை மெட்ரோவுடன் இணைக்க ரயில்வே வாரியம் கொள்கை ரீதியைல் ஒப்புதல்


பிரதமர் மோடியை சந்திக்க ஓபிஎஸ் நேரம் கேட்டால் ஏற்பாடு செய்வோம்#நயினார் நாகேந்திரன்


பார்க்கிங் படத்திற்கு மூன்று தேசிய விருதுகள்#எம் எஸ் பாஸ்கருக்கு சிறந்த உறுதுணை நடிகராக தேர்வு


புதுக் கவிதைகளின் அணிவகுப்பு அமர்க்களம்


வாசகர் கடிதங்களில் விறுவிறுப்பு கூடுதல்


நூல் விமர்சனம் சிறப்பு


சென்னை டியூஷன் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை#பாதிரியார் கைது


வர்த்தக காஸ் சிலிண்டர் விலை ரூ.34.50 குறைப்பு#சென்னையில் விலை ரூ.1789


ஒடிசாவிலிருந்து கஞ்சா கடத்தி வந்து அரும்பாக்கத்தில் விற்பனை#ரவுடி கைது


வங்கிக் கடன் மோசடி தொடர்பாக அனில் அம்பானிக்கு அமலாக்கத் துறை சம்மன்#ஆகஸ்டு 5ல் ஆஜராகுமாறு உத்தரவு


கர்நாடகாவில் ரூ.15000 ஊதியம் பெற்ற முன்னாள் எழுத்தர் ரூ.30 கோடி சொத்துக் குவிப்பு


ரஷ்யாவிடமிருந்து இந்தியா இனி எரிபொருள் வாங்காதென கேள்விப் பட்டேன்#அது நல்லதே டிரம்ப்


ரஷியா உறவு பாதிக்கப்படாது#இந்தியா திட்டவட்டம்


சீனாவில் பூமிக்கு அடியில் பதுங்கு குழியாக செயல்பட்ட இடம் ஓட்டலாக மாறியது


டிரம்ப் விதிகளால் அமெரிக்க நிறுவனங்கள் நட்டம்



-பி. சுரேகா,

சென்னை.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%