வாசகர் கடிதம் (நடேஷ் கன்னா) 08.09.25

வாசகர் கடிதம் (நடேஷ் கன்னா) 08.09.25



வெளிநாட்டு தமிழர்கள் 


தமிழகத்தில் முதலீடு செய்ய 


வரவேண்டும் என ஸ்டாலின் 


அழைப்பு விடுத்துள்ளார். 


நீரவ் மோடி விஜய் மல்லையா 


இருவரையும் நாடு கடத்த 


இந்தியாவிலிருந்து ஒரு குழு 


இங்கிலாந்து சென்றது. 


சென்னையில் இருந்து ஏர்பஸ் 


விமானங்கள் இயக்கப்படும். 


சைபர் குற்றவாளிகளிடம் இருந்து 



1.60 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. 


தேமுதிக விஜய் கூட்டணி 


நிறைவேறுமா. பொறுத்திருந்து 


பார்ப்போம். பன்முகம் கட்டுரைகள் 


அனைத்தும் சிறப்பாக இருந்தது. 


எனக்கு கட்சியில் எந்த பொறுப்பும் 


கொடுக்கவில்லை என முன்னாள் 


எம் பி நடிகர் ராமராஜன் வருத்தம். 


முன்னாள் எம்பி என அவர் 


 சொல்லித்தான் தெரிய வருகிறது. 


அரசியலில் விஜய் மிகப்பெரிய 


சக்தியாக உருவெடுப்பார் என 


துரை வைகோ அறிவிப்பு. 


பொள்ளாச்சி பயங்கரம் மயானத்தில் 


அதிக அளவில் புதை குழிகள் 


உள்ளது. அன்னம் தரும் அமுத 


கரங்கள் திட்டத்தை அமைச்சர் 


துவக்கி வைத்தார். தமிழகத்தில் 


செப்டம்பர் 10 வரை மழை க்கு 


வாய்ப்பு. ஏழு கோடி மதிப்புள்ள 


திமிங்கலத்தின் எச்சங்கள் 


பறிமுதல். அது எச்சம் மட்டுமல்ல 


வாசனை திரவியம் ஆகும்


அதற்கு அம்பர் கிரிஷ் என்று பெயர்

 

தேர்தல் ஆணையம் மீது ராகுல் 


குற்றச்சாட்டு. பாஜக பின்னணியில் 


தேர்தல் ஆணையம் செயல்படுவதாக 


கார்கே குற்றம் சுமத்தி உள்ளார். 


புற்று நோயை குணமாக்கும் 


தடுப்பூசியை ரஷ்யா கண்டுபிடித்து 


. உள்ளது.உக்ரைன் மீது ரஷ்யா 


தீவிர தாக்குதல் நடத்தி வருகிறது 


இன்றைய கவிதைகள் கட்டுரைகள் 


ஆன்மீக செய்திகள் பன்முக 


செய்திகள் சமையல் குறிப்புகள் 


என அனைத்தும் அசத்தல் ரகம். 


தெய்வம் இதழ் அனைத்து


 வீடுகளிலும் பக்தி மனம் 


வீசுகிறது. மென்மேலும் 


ஆன்மீகம் வளர அனைத்து 


வாசகர்களும் தெய்வம் இதழை


வாங்கி பயன்பெற வேண்டுமென 


கேட்டுக்கொள்கிறேன். 


தமிழ்நாடு இ பேப்பர் நடத்தும் 


தன்னலம் கருதாத செயலுக்கு 


நாம் செய்யும் நன்றி கடனாக 


இந்தச் செயல் அமைய வேண்டும் 


என்பது எனது கருத்தாகும். 


மீண்டும் தமிழ்நாடு இ பேப்பர் 


குழுமத்தின் மூலம் செயல்படும் 


அனைத்து பத்திரிகை 



 ஊழியர்களுக்கும் நிர்வாகத்திற்கும் 


என் மனமார்ந்த நன்றியையும் 


வாழ்த்துக்களையும் தெரிவித்துக் 


 கொள்கிறேன்.



நடேஷ் கன்னா 

கல்லிடைக்குறிச்சி

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%