வாசகர் கடிதம் (நடேஷ் கன்னா ) 29.08.25

வாசகர் கடிதம் (நடேஷ் கன்னா ) 29.08.25


ஜவுளி ஏற்றுமதிக்கு 40 நாடுகளுக்கு 


வாய்ப்பு. மசோதாக்களை முதல்வர்கள் 


கட்டுப்படுத்த இயலாது. 


ஆன்மீக செய்திகள் அனைத்தும் 


சூப்பர் ரகம். விநாயகர் சதுர்த்தி 


கொண்டாட்டம் முடிந்தவுடன் 


ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது 


கொடநாடுபங்களாவை ஆய்வு செய்ய 


அனுமதி கிடையாது. சென்னை 


வாக்காளர் பட்டியலில் புகார். 


 இஸ்ரேல் அயன் டோம் போல 


இந்தியாவின் சுதர்சன சக்கரம் 


செயல்படும். தீவனூர் விநாயகர் 


கட்டுரை புதுமையாக இருந்தது.


சின்னஞ்சிறு கோபு நெல்லை 


 குரலோன் முத்து ஆனந்த் 


ஆகியோர் எழுதிய கவிதைகள் 


அனைத்தும் சூப்பர் ரகமாக 


இருந்தது. மூவருக்கும் பாராட்டுக்கள் 


விநாயகர் அகவல் பற்றிய கட்டுரை 


நல்ல பயனுள்ளதாக அமைந்தது 


பரந்தூர் விமான நிலையத்திற்கு 


இடம் அளிக்க மறுப்பு. 


டிரம்ப் பலமுறை அழைத்தும்


மோடி நிராகரித்து விட்டார். 


ஜம்மு காஷ்மீரில் கன மழை 


பெய்து வருகிறது. கேரளாவில் 


18 பேருக்கு அமீபா தொற்றுநோய் 


பரவி உள்ளது. காசா மீது 


இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுளளது.


2030 காமன்வெல்த் விளையாட்டுப் 


 போட்டிகளில் கலந்து கொள்ள 


இந்தியா ஆர்வம். ரஷ்யா யுத்தம் 


செய்ய இந்தியா நிதி உதவி 


அளித்துள்ளது என அமெரிக்கா 


புகார் வாசித்துள்ளது. 


அமெரிக்க பள்ளிகளில் துப்பாக்கி


 சூடு நடைபெற்றுள்ளது. 


இந்தியா பாகிஸ்தான் போர் உட்பட 


ஏழு போர்களை நான் நிறுத்தி 


 உள்ளேன் என டிரம்ப் தம்பட்டம் 


அடித்து வருகிறார். 


நான் இதுவரை தெய்வம் 


இதழுக்கு எட்டு நபர்களை 


சந்தாதாரராக சேர்த்து இருக்கிறேன். 


இதைப் போன்று ஒவ்வொருவரும் 


ஊக்கமாக செயல்பட்டால் 


ஆன்மீகம் வளர்ச்சி அடையும். 


உலகில் உள்ள எந்த 


 பிரச்சனைகளையும் ஆன்மீகம் 


மூலம் மட்டுமே சரி செய்ய முடியும். 



எனவே தமிழ்நாடு இ பேப்பர் 


நடத்தும் தெய்வம் இதழுக்கு 


நாம் உறுதுணையாக இருந்து 


ஆதரவு அளிக்க கேட்டுக்கொள்கிறேன் 


மீண்டும் நாளை சந்திப்போம்



நடேஷ் கன்னா 

கல்லிடைக்குறிச்சி

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%