வாசகர் கடிதம் (நடேஷ் கன்னா ) 24.12.25

வாசகர் கடிதம் (நடேஷ் கன்னா ) 24.12.25


அதிமுகவில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. சென்னையில் உள்ள விக்டோரியா அரங்கை முதல்வர் திறந்து வைத்தார். தங்கம் விலை மீண்டும் உயர்ந்து கொண்டே செல்கிறது. மெரினாவில் வீடு இல்லாதவர்களுக்கு காப்பகம் திறக்கப்பட்டது. சிறுபான்மை இனத்தவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என முதல்வர் அறிவிப்பு பொருநைஅருங்காட்சியகத்தை சுற்றிப் பார்க்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையத்தில் போதிய விமானங்கள் இல்லை என குற்றச்சாட்டு . பெர்முடா முக்கோணம் பற்றிய மர்மம் விலகியது. 

தர்ம யாத்திரை பற்றிய கட்டுரை மிக அருமை. சிறு கீரையின் மருத்துவ பயன்கள் அற்புதமாக இருந்தது. 

பாம்பிற்கு பிராமணன் இட்ட சாபம் பற்றிய கட்டுரை புதுமையாக இருந்தது . அமெரிக்க கவிஞர்களின் கவிதைகள் வெளியிடப்பட்டது. மெரினா கடற்கரைக்கு நீலக்கொடி அந்தஸ்து வழங்கப்பட்டது . இந்த ஆண்டு பொங்கல் பரிசு தொகை 5000 ரூபாய் வழங்கப்படும் என எதிர்பார்ப்பு. 

விஜய் காரை மறித்த பெண் நிர்வாகி. 

அரையாண்டு விடுமுறையில் பள்ளிகள் சிறப்பு வகுப்புகளை நடத்தக்கூடாது என கல்வித்துறை உத்தரவு. வரைவு வாக்காளர் பட்டியலில் பெரிய தவறுகள் உள்ளது என மம்தா குற்றச்சாட்டு. 

கேரளாவில் மீண்டும் பறவை காய்ச்சல் பரவியது. ரஷ்யாவில் கார் குண்டுவெடிப்பு. கம்போடியா மீது தாய்லாந்து தாக்குதல் நடத்தியுள்ளது


இன்றைய தினம் இடம்பெற்ற கவிதைகள் கட்டுரைகள் ஆன்மீக குறிப்புகள் சிறுவர் பகுதி உள்ளூர் செய்திகள் என அனைத்தும் அருமையான முறையில் தொகுக்கப்பட்டு வழங்கப்பட்டு இருப்பது சிறப்பாக உள்ளது 

தமிழ்நாடு இ பேப்பர் குடும்பத்தினர் அனைவருக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் 



நடேஷ் கன்னா 

கல்லிடைக்குறிச்சி.

.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%