
இன்றைய தினம் யாரும்
எதிர்பார்க்காத நேரத்தில்
தமிழ்நாடு இ பேப்பர் மூன்றாம் ஆண்டு
தொடக்க நிகழ்ச்சி தொடர்பாக
வாசகர்கள் கருத்துக்களை
பதிவிட்டது பெருமையாக உள்ளது.
ராய்ட்டர்ஸ் உட்பட 2350 கணக்குகளை
முடக்க இந்தியா உத்தரவு பிறப்பித்து
உள்ளது. மருத்துவத் துறையில்
தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக
திகழ்கிறது. செவிலியர்களை
தற்காலிகமாக நியமனம்
செய்யக்கூடாது என மருத்துவத்துறை
அறிவிப்பு.
நெல்லையப்பர் கோவில்
ஆனி தேரோட்டம் கோலாகலமாக
நடைபெற்றது. இந்திய ராணுவ
தளவாடங்களுக்கு வரவேற்பு
அதிகம் என இந்தியா பெருமிதம்
தமிழ்நாடு இ பேப்பர் மூன்றாம்
ஆண்டு தொடக்க நிகழ்ச்சியாக
வாசகர்களின் கருத்துக்கள்
வெளியிட்டது மகிழ்ச்சியாக உள்ளது
இலங்கை தமிழர்களுக்கு 750
புதிய வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டு
உள்ளது. பயங்கரவாத தாக்குதல்
நடத்தியதாக ராணா ஒப்புதல்.
பணக்காரர்களை மேலும்
பணக்காரர்களாக மத்திய அரசு
மாற்றி வருகிறது என ராகுல்
குற்றச்சாட்டு. அதிக குழந்தைகளை
பெற்றுக் கொள்ள வேண்டும்
என பள்ளி மாணவிகளுக்கு ரஷ்யா
அறிவுரை. 14 நாடுகளுக்கு கூடுதல்
வரிவிதிப்பு டிரம்ப அறிவிப்பு.
எலன் மாஸ்க் புதிய கட்சிக்கு
ட்ரம்ப் எதிர்ப்பு. 23 லட்சம் கொடுத்தால்
துபாய் கோல்டன் விசா கிடைக்கும்.
தமிழ்நாடு இ பேப்பர் வாசகர்கள்
அனைவருக்கும் நெஞ்சார்ந்த
வாழ்த்துக்கள். ஒவ்வொரு
வாசகர்களையும் தமிழ்நாடு இ பேப்பர்
கட்டிப்போட்டு தன் பக்கம் ஈர்த்து
இருப்பது அருமையான விஷயமாகும்
நடேஷ் கன்னா
கல்லிடைக்குறிச்சி
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?