வாசகர் கடிதம் (நடேஷ் கன்னா ).

வாசகர் கடிதம்  (நடேஷ் கன்னா ).



ஆங்கிலத்தில் ஒரு வாசகம் அதை 


இப்போது இங்கே நினைவுபடுத்த 


விரும்புகிறேன் This is our e paper


Make me proud of it.make it proud of me.


இந்த வரிகளுக்கு ஏற்ப தமிழ்நாடு 


இ பேப்பர் செயல் பட்டு வருகிறது 


என்பதை நினைக்கும் போது 


வாசகர்களாகிய எங்களுக்கும் 


பெருமையாக உள்ளது . இப்படிப்பட்ட 


வாசகர்களைக் கொண்ட தமிழ்நாடு 


இ பேப்பர் கும் இந்த பெருமை 


சேரும். 


ஜப்பான் தென்கொரிய 



 பொருட்களுக்கு 25 பர்சன்ட் வரி குறைப்பு



 பொறியியல் கலந்தாய்வு 


தொடங்கியது. சென்னைக்கு மிக 


 அருகில் வீட்டு மனைகள் என்று 


பொய்யான விளம்பரம் கொடுத்தால் 


தக்க நடவடிக்கை எடுக்கப்படும். 


இதில் நடிகர் நடிகைகள் கலந்து 


 கொண்டு விளம்பரம் செய்வது 


ஏமாற்று வேலை என அனைவரும் 


அறிந்ததே. 25 தொகுதிகளுக்கு 


தனிக்கவனம் செலுத்த வேண்டும் 


வைகோ அறிவிப்பு. போட்டியிட 


25 நபர்களை தேடித்தான் 


கண்டுபிடிக்க வேண்டும். பூஜையில் 


எந்த இலைகளை வைத்து வழிபட 


 வேண்டும் என்ற கட்டுரை பயன் 


 உள்ளதாக அமைந்தது. முட்டை குழம்பு 


செய்முறை விளக்கம் நன்றாக 


 இருந்தது. கழுகுமலை சிற்பம் 



பற்றிய கட்டுரை அற்புதம். 


இதே கழுகுமலை பற்றிய விரிவான 


கட்டுரையை நான் ஏற்கனவே 


தமிழ்நாடு இ பேப்பர் எழுதி 


வெளிவந்துள்ளது என்பதை 


நினைவு கூற விரும்புகிறேன். 


திருச்செந்தூர் கோவில் 


 கும்பாபிஷேகம் பற்றிய கட்டுரை 


நேரில் சென்று பார்த்தது போன்று 


இருந்தது. இன்போசிஸ் நிறுவனத்தில் 


ஊழியர்கள் அனைவரும் கண்டிப்பாக 


9 மணி நேரம் பணி செய்ய வேண்டும் 


என உத்தரவு. அமெரிக்காவில் 


 கனமழை பெருவெள்ளத்தால் 52 பேர் 


பலியாகி உள்ளனர். தலிபான் அரசை 


அங்கீகரிக்க அவசரம் இல்லை 


என பாகிஸ்தான் அறிவிப்பு 


நாளுக்கு நாள் சிறப்பு கட்டுரைகளும் 


ஆன்மீக கட்டுரைகளும் மிகவும் 


நேர்த்தியாக உள்ளது. அனைத்து 


கவிதைகளும் சூப்பர் ரகம் 



நடேஷ் கன்னா 

கல்லிடைக்குறிச்சி

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%