
விழுப்புரம் மாவட்டம் வளத்தி ஊராட்சியில் முதல் சுதந்திரப் போராட்ட மாவீரன் அழகுமுத்துக்கோன் 268 வது குருபூஜை முன்னிட்டு முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ அழகுமுத்துக்கோன் திருவுரு படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்
அதனைத் தொடர்ந்து ஒன்றிய சேர்மன் கண்மணி நெடுஞ்செழியன்
ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன் மலர் தூவி மரியாதை செலுத்தி பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கினார்
அகரம் ராமதாஸ்
செய்தியாளர்
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%