வல்லடி

வல்லடி



ரகம் ரகமாய் மனிதர்கள்

பொறாமையின் விளைவு

கவிழ்க்க காலம் பார்ப்பர்

எட்டப்பன் உடனிருப்பான்


உறவுகளே துரோகியாவர்

மேலுக்கு உதவுகிற நடிப்பு

உள்ளே கவிழ்க்கும் கபடம்

எச்சரிக்கையாய் இருப்பீர்


சூழ்ச்சிகளே உச்சக் கட்டம்

கவனக் குறைவு நிலைகுலைவு

உன்னிப்பாய் நோக்குவாய்

உன்னதமாய் விளங்குவாய்



-பி. பழனி,

சென்னை.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%