பொறுமையின் அருமை

பொறுமையின் அருமை



"கருங்கல்" உளி மீது கோபப்பட்டது ! என்னை செதுக்குகிறாயே ஏன் ?


"உளி "சுத்தியல் மீது கோபப்பட்டது ! என்னை அடிக்கிறாயே ஏன் ?


"சுத்தியல்" சிற்பி மீது கோபப்பட்டது ! என்னை பிடித்து அடிக்கிறாயே ஏன்?


"சிற்பி" சொன்னார் எனக்கும் பல வலிகள் அதில் கை,கால், உடம்பு ,கண் வலி அதில் தலைவலியும் கூட 

இப்படி அனைத்து "வலியையும்" நான் தாங்கியதால் ! "சிற்பி "ஆனேன் !


நான் செதுக்கிய கருங்கல்லே ! நீ தாங்கியதால் ! "(சிற்பச்)சிலை" ஆனாய் !


நான் செய்த வேலைக்கு பெயர் "(சிற்பக்)கலை"


கருங்கல்லிலான

சிலையே !


 இப்போது உன்னோட நிலைக்கு 

மதிக்கமுடியாத !

"விலையே"



அன்புடன்

G.A.கோவிந்தராஜ் 

(எ)சுரேஷ்குமார்

திருப்புவனம் புதூர்

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%