செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
ரூ.67.59 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள தார் சாலை ஆய்வு
Jul 25 2025
16

வேலூர் மாவட்டம், கீ.வ.குப்பம் ஊராட்சி ஒன்றியம், தேவரிஷிகுப்பம் ஊராட்சியில் முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின்கீழ் ரூ.67.59 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள தார் சாலையை மாவட்ட கண்காணிப்பு அலுவலர், சிறப்பு திட்டங்கள் செயலாக்கத் துறை அரசு கூடுதல் செயலாளர் மருத்துவர் உமா ஆய்வு செய்தார்.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%