செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
பின்னிமில் கார் பார்க்கிங் பகுதியில் 'ஓரணியில் தமிழ்நாடு" உறுப்பினர் சேர்க்கை
Jul 25 2025
12

சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் பாரிமுனை - பின்னிமில் கார் பார்க்கிங் பகுதியில் 'ஓரணியில் தமிழ்நாடு" உறுப்பினர் சேர்க்கையில் ஈடுபடும் 1000 களப்பணியாளர்களுக்குஉபகரணங்கள் வழங்கி, அசைவ உணவு பரிமாறினார் துணை முதல்வர் உதயநிதி.உடன் அமைச்சர் சேகர் பாபு.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%