செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
ஆடி வெள்ளி இரண்டாம் வாரம் தெய்வம் இதழ் வாசகர்கள் சார்பாக அபிஷேகம் ஆராதனை!!
Jul 25 2025
153
நாகப்பட்டினம் மாவட்டம் சிக்கல் அருள்மிகு ஶ்ரீ செல்ல முத்துமாரியம்மன் கோவிலில் ஆடி வெள்ளி இரண்டாம் வாரம் முன்னிட்டு தெய்வம் இதழ் வாசகர்கள் நேயர்கள் சார்பில் வாசகர்கள் கோத்திரம் நட்சத்திரம் சங்கல்பம் செய்யப் பட்டு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது.
அம்பாளுக்கு திரவியப்பொடி மாப்பொடி மஞ்சள் பொடி பஞ்சாமிர்தம் பால் சந்தனம் போன்றவைகளால் அபிஷேகம் செய்யப்பட்டு லலிதா சஹஸ்ரநாமம் பாராயணம் செய்து அர்ச்சனை செய்து மஹா தீபாராதனை காட்டப்பட்டது.. பக்தர்கள் அனைவருக்கும் அருட் பிரசாதம் வழங்கப்பட்டது..
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%