செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
ரூ 1.35 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள குடியிருப்பினை துணை முதல்வர் உதயநிதி திறந்து வைத்தார்.
Nov 11 2025
87
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி தெருவில் அறநிலையத் துறை அலுவலர்களுக்காக ரூ 1.35 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள குடியிருப்பினை துணை முதல்வர் உதயநிதி திறந்து வைத்தார். உடன் அமைச்சர் சேகர்பாபு, மேயர் பிரியா.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%