news Breaking News
clock

ஆன்மீகத்தில் ஈடுபாடுடைய 200 மூத்த தம்பதிகளுக்கு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஆடைகள் மற்றும் பொருட்கள்

ஆன்மீகத்தில் ஈடுபாடுடைய 200 மூத்த தம்பதிகளுக்கு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஆடைகள் மற்றும் பொருட்கள்

சென்னை பார்த்தசாரதி சுவாமி கோயிலில் 70 வயது பூர்த்தியடைந்த ஆன்மீகத்தில் ஈடுபாடுடைய 200 மூத்த தம்பதிகளுக்கு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஆடைகள் மற்றும் பொருட்களை துணை முதல்வர் உதயநிதி வழங்கி சிறப்பு செய்தார். முதிய தம்பதிகள் மாலை மாற்றிக்கொண்டனர்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News