
ராயக்கோட்டையில் அதிமுக ஆலோசனைக்கூட்டம் நடந்தது. இதில் அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி எம்எல்ஏ கலந்துக்கொண்டு, அடுத்த மாதம் தேர்தல் பிரச்சாரம் செய்ய வேப்பனஹள்ளி தொகுதிக்கு இடைப்பாடி பழனிசாமி வருவதைக் குறித்தும், வரவேற்பு அளிப்பதை குறித்தும் ஆலோசனை வழங்கினார். உடன் முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி ஆகியோர் இருந்தனர்.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%