
காட்பாடியில் 1336 பயனாளிகளுக்கு நலத்திட்டஉதவிகளை அமைச்சர் துரைமுருகன் வழங்கினார். அருகில் கலெக்டர் சுப்புலட்சுமி, கார்த்திகேயன் எம்எல்ஏ, மாநகராட்சி மேயர் சுஜாதா ஆனந்தகுமார், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பாபு உள்ளிட்டோர் உள்ளனர்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%