செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரியில் 40-வது பட்டமளிப்பு விழா
Aug 09 2025
236
திருநெல்வேலி ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரியில் 40-வது பட்டமளிப்பு விழா கல்லூரி முதல்வர் தீபா தலைமையில் நடந்தது. 1400 மாணவிகளுக்கு மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக தேர்வாணையர் பாலசுப்பிரமணியன் பட்டங்களை வழங்கினார்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%