
திமுக தலைவர் முதலமைச்சர் மு. க..ஸ்டாலின் கழக நிர்வாகிகளை உடன்பிறப்பே வா நிகழ்ச்சியின் மூலம் தொகுதிவாரியாக நேரடியாக சந்தித்து தொகுதி நிலவர்ங்கள் செயல்பாடுகள் குறித்துகேட்டறிந்து வருகிறார்
அதனைத் தொடர்ந்து விழுப்புரம் வடக்கு மாவட்டம் செஞ்சி தொகுதி மேல்மலையனூர் ஒன்றிய திமுக செயலாளர் நெடுஞ்செழியன் சந்தித்து செயல்பாடுகள் குறித்து கேட்டபொழுது தொகுதியின் செய்திகளை பார்ப்பதாகவும் நன்றாக செயல்படுவதாகும் பாராட்டியுள்ளார்
அகரம் ராமதாஸ்
செய்தியாளர்
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%