சேலம் மாநகரப் பகுதியில் மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கு மூன்றாம் கட்டமாக 6000 நபர்களுக்கு உறுப்பினர் அட்டைகளை அமைச்சர் ராஜேந்திரன் வழங்கினார். கலெக்டர் பிருந்தா தேவி,துறை அதிகாரிகள்,சுயஉதவி குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%