
கன்னியாகுமரி, ஆக. 2
கன்னியாகுமரி மாவட்ட இந்து அறநிலையத்துறை சார்பில் ஆடி வெள்ளியை முன்னிட்டு வயதான மூத்த குடிமக்களுக்கு இலவச ஆன்மிக சுற்றுலா பயணம் நடந்தது.
கன்னியாகுமரி பகவதியம்மன் கோவிலில் தொடங்கிய இப்பயணத்தை உதவி ஆணையர் தங்கம் தொடங்கி வைத்தார். 3 வேன்களில் 57 பேர் சுசீந்திரம், மண்டைக்காடு போன்ற அம்மன் கோயில்களுக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
கன்னியாகுமரி பகவதியம்மன் மேலாளர் ஆனந்த், கன்னியாகுமரி தமிழ்நாடு ஓட்டல் மேலாளர் கார்த்திக் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%