முத்தம்மாள் காலனியில் வித்யா பிரகாசம் சிறப்புப் பள்ளியில் புதிதாக கட்டப்பட்டுள்ள வகுப்பறை

முத்தம்மாள் காலனியில் வித்யா பிரகாசம் சிறப்புப் பள்ளியில் புதிதாக கட்டப்பட்டுள்ள வகுப்பறை

தூத்துக்குடி மாநகராட்சி முத்தம்மாள் காலனியில் வித்யா பிரகாசம் சிறப்புப் பள்ளியில் புதிதாக கட்டப்பட்டுள்ள வகுப்பறைகளை கனிமொழி எம்.பி. திறந்து வைத்து குத்து விளக்கேற்றினார்..உடன் அமைச்சர் கீதாஜீவன், கலெக்டர் இளம்பகவத் உள்ளனர்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%