முக்கிய அறிவிப்பு!

முக்கிய அறிவிப்பு!



விரைவில் வரவிருக்கும் என் பிறந்த நாளை முன்னிட்டு..


என் ரசிகர் ரசிகைகள் யாரும் எனக்காக..


பேனர்கள் கட் அவுட் வைக்க வேண்டாம்..


பாலாபிஷேகம் பட்டாசு என காசை வீணடிக்க வேணாம்..


அந்த காசைக் கொண்டு எல்லா மக்களுக்கும்..


ஆளுக்கு ஒரு ரூபா சாக்லெட் வாங்கி கொடுக்கவும்😑🏃‍♀️🏃‍♀️

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%