பேரன்: பாட்டி தாத்தாவோட பேர் என்ன?
பாட்டி: ஐயோ பேர் எல்லாம் சொல்ல மாட்டேன்
பேரன்: ப்ளீஸ்! சொல்லு பாட்டி
பாட்டி: இந்த கோயில்லலாம் அடிப்பாங்கல்ல
பேரன்: ஓ! மணியா?
பாட்டி: ஆமா அதுதான் அந்த நாயோட பேரு!!!
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%