செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
மாவட்ட பள்ளி கல்வித்துறை சார்பில் நடைபெற்ற தமிழ் மொழி இலக்கிய திறனறித் தேர்வு
கன்னியாகுமரி மாவட்ட பள்ளி கல்வித்துறை சார்பில் நடைபெற்ற தமிழ் மொழி இலக்கிய திறனறித் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள் பங்குபெறும் தமிழ்நாடு அரசின் திருக்குறள் மாணவர் மாநாட்டில் தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவர் திண்டுக்கல்_ஐ_லியோனி, கலெக்டர் அழகுமீனா. மேயர் மகேஷ், விஜய் வசந்த் எம்.பி., பங்கேற்றனர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%