நேதாஜி

நேதாஜி

*நேதாஜி சுபாஷ்*

*சந்திர போஸ்*

(தேசிய வலிமை நாள்)


நேரிசை வெண்பா!


வீரம் தியாகம்

விடுதலைப் போராட்டம்

தீரம் தெளிவுடன்

தேர்ந்தநல்...ஈரநெஞ்சப்

பங்களிப்பைத் தேசத்தின்

பாங்காம் வலிமையை

மங்காநே தாஜிமூலம் மாண்பு!



*நேதாஜி* வீரத்தை

நேர்ந்தேதான் வாழ்த்திடுவோம்

ஓதி வணங்கிடுவோம்

ஓர்ந்தேதான் ..நாதமாய்ப்

போற்றிடுவோம் *சந்திர போஸை*

மறவாமல்

சாற்றிடுவோம் பாவாலே சார்ந்து!


*முனைவர்*

*இராம.வேதநாயகம்*

திருவண்ணாமலை.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%