
திருவண்ணாமலை மாவட்டம் 04.09.2025 கீழ்பென்னாத்தூர் தொகுதி, துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றியம், மல்லவாடி கிராமத்தில் 'உங்களுடன் ஸ்டாலின் முகாம் ' மாண்புமிகு துணை சபாநாயகர் கு. பிச்சாண்டி அவர்கள், உயர்திரு மாவட்ட ஆட்சித் தலைவர் க. தர்ப்பகராஜ் இ.ஆ. ப அவர்கள், திரு.V.P. அண்ணாமலை அவர்கள், திரு ராமஜெயம் அவர்கள், அரசு பணியாளர்கள், மற்றும் கழகத் தோழர்கள், பொது மக்களும் உங்களுடன் ஸ்டாலின் முகாமில் கலந்துகொண்டு அங்கு பொதுமக்களிடம் வரப்பெற்ற பல்வேறு கோரிக்கை மனுக்கள் மீது உடனடி தீர்வு காணப்பட்டு பொதுமக்களுக்கு சான்றிதழ் வழங்கப் பட்டது. தமிழ்நாடு இ பேப்பர் செய்தியாளர் நிர்மலா ஸ்ரீதர் திருவண்ணாமலை
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?