பொங்கும் அலைகடல்
ஒசையில்
நெஞ்சம் தாளம் போட
நினைவுக் கதிர் ஜ்வாலயில்...
மெழுகுவர்த்தி உருகுமா? குளிர்ந்த பனி கருகுமா?
நிலா சோறாய் சிந்தினாலும் நிறமில்லா நிறமியாக
வானத் தேரில் மறைந்தது...
நினைவு மயக்கமா?
கனவான உணர்வுகளா?
நா.பத்மாவதி
கொரட்டூர்
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%