நடிகர் கார்த்தி நடித்த 'வா வாத்தியார்' திரைப்படம், இன்று பொங்கல் படமாக வெளிவருகிறது. இதில் அவர் எம்ஜிஆர் ரசிகராக நடித்துள்ளார். இதையொட்டி நேற்று எம்ஜிஆர் சமாதியில் நடிகர்கள் கார்த்தி,சத்யராஜ், ஆனந்தராஜ் மலர்வளையம் வைத்து வணங்கினர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%