முழம் போட்டு அளந்து பூ வியாபாரி தந்த மல்லிகைப் பூவை நீ கூந்தலில் சூடிய பிறகுதான்
நினைத்தேன்.
உனக்காக பூ வியாபாரியாய் கூட மாறியிருக்கலாமோ என்று...
நீ கூந்தலில் மலரிலாவது என் கரம் பட வாய்ப்பு கிடைத்திருக்குமே !

எம்.பி.தினேஷ் ,
கோவை - 25
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%