நல்ல மனிதர்களின் உள்ளுள் உறங்குது..
தீய மனிதர்களுக்கோ சமாதியில்
உறங்குது..
இறைவனின் குரலது ஒலிப்பது அதில்தானே..
செவிடர்களாய் சிலரும் கேட்காமல் ஒதுக்குகின்றனரே..
அவ்வப்போது ஒலித்திடும் உயர்வான மனசாட்சிக்கு..
மதிப்பளித்தே அதன் குரலுக்கு
அடிபணிவோம்..
காது கொடுத்து கேட்டிட மனதுண்டோராலே..
இன்னமும் தர்மம் நிலைக்கிறதே இவ்வுலகில்..
🙏🙏
தஞ்சை பியூட்டிஷியன்
உமாதேவி சேகர்
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%