செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
மதுரை புனித மரியன்னை தேவாலயத்தில் நடந்த மத நல்லிணக்க கிறிஸ்துமஸ் விழா
மதுரை புனித மரியன்னை தேவாலயத்தில் நடந்த மத நல்லிணக்க கிறிஸ்துமஸ் விழாவில் மீனாட்சி அம்மன் வேடத்தில் சிறுமியும், முருகன் வேடத்தில் சிறுவனும் கேக் வெட்டினர். இதில் இஸ்லாமியர்களும் கலந்து கொண்டனர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%