செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
மதுரையில் நடைபெற்ற அகில இந்திய ஜூனியர் தரவரிசை இறகுப்பந்து போட்டி
Oct 30 2025
19
மதுரையில் நடைபெற்ற அகில இந்திய ஜூனியர் தரவரிசை இறகுப்பந்து போட்டியில் கலப்பு இரட்டையர் பிரிவில் வெற்றி பெற்ற வர்ணாபிரபு ஆனந்த், மித்திலேஷ் பி.கிருஷ்ணன் ஆகியோர் மதுரையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர். உடன் திமுக மாநகர் மாவட்டச் செயலாளர் கோ.தளபதி எம்எல்ஏ.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%