news Breaking News
clock

மதுரையில் எஸ்ஐஆர் தென்மண்டல அளவிலான ஆய்வுக்கூட்டம்

மதுரையில் எஸ்ஐஆர் தென்மண்டல அளவிலான ஆய்வுக்கூட்டம்

மதுரையில் எஸ்ஐஆர் தென்மண்டல அளவிலான ஆய்வுக்கூட்டம் தேர்தல் ஆணையத்தின் துணை ஆணையர் பானு பிரகாஷ் எத்துரு தலைமையில், மாநில தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் முன்னிலையில் நடந்தது. இதில் மதுரை,ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை,விருதுநகர்,ராமநாதபுரம், திண்டுக்கல்,தேனி, திருநெல்வேலி,தூத்துக்குடி, தென்காசி,. கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர்கள் பங்கேற்றனர்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News